Posted by
AliffAlerts
on
09:35
in
HE
NL
|
Comments :
0
சிகரட் பக்கற்றுக்களில் 80 வீதமான பகுதிகள் வாய் புற்றுநோய் சம்பந்தமான படங்களுடன் கூடிய எச்சரிக்கைகளுடன் காணப்பட வேண்டும் என்ற பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று சபாநாயகரின் கையொப்பமுடன் நிறைவேற்றப்பட்டது.