Google இன் Android சாதனங்களுக்கான Google Play இற்கு ஈடு கொடுக்கும் வகையில் Windows உம் தனது Windows சாதனங்களுக்கான Windows Phone Store ஐ புதுப்பித்துக்கொண்டு வருகின்றது அந்த வகையில் மிகவும் பிரபலமான சமூக வலைதம் facebook இற்கான புத்தம் புதிய Application ஐ Microsoft தனது Windows Phone Store இல் அறிமுகப்படுத்தியுள்ளது.Windows Phone பாவனையாளர்கள் இதனை தரவிறக்க கீழுள்ள முகவரியில் செல்லுங்கள்.
http://goo.gl/tihVF
BY: Global Technology Solutions and Innovations