இறந்து போவதற்கு முன்னதாகவே தமது புதைகுழியை அமைச்சர் மேர்வின் சில்வா தயாரித்துள்ளார்.
பொரலை மயானத்தில் அவர் தமக்கான இடத்தை அவர் நேற்று பணம் செலுத்தி ஒதுக்கியுள்ளார்.
நேற்று குருனாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் மேர்வின் சில்வா இதனை அறிவித்திருந்தார்.