சில நாற்களுக்கு முன் டெய்லி மெயில் லண்டனில் இரண்டு சேர்ச் மற்றும் ஒரு பள்ளிவாயல் ஆகியவற்றுக்கு மத்தியில் படங்களுடனான ஒரு ஒப்பீட்டை நடாத்தியது அதன் சுருக்கம்.
பிரித்தானியவாவில் கிரிஸ்தவம் அன்றைய மார்க்கம் இஸ்லாம் வருங்கால மார்க்கம் இது தான் அதன் சுருக்கம்
2011 வில்ஸில் 33.2 மில்லியன் கிரஸ்தவர்கள் இருக்கின்றார்கள் என்ற கணிப்பீட்டை நீங்கள் திரும்பியும் பார்க்க வேண்டாம், இதே வெறும் 100 யார் தூர வித்தியாசத்தில் கிழக்கு லண்டனில் இருக்கும் மூன்று வணக்கஸ்தலங்கள்
1- 18 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட புனித ஜேர்ஜ் தேவாலயம் இதில் 1230 இருக்கைகள் இதில் வெறும் 12 நபர்கள்.
2- 1849 திறந்து வைக்கப்பட்ட 1000 இருக்கைகளை கொண்ட புனித மேரி தேவாலயம் இதில் வெறும் 20 தாண்டாத எண்ணிக்கையினர்.
3-வெறும் 100 நபர்கள் மாத்திரம் தொழ முடியுமான சிறிய பள்ளிவாயல் வெள்ளிக்கிழமையில் சுமார் 500 மேற்பட்டவர்கள் இட பற்றாக்குறை காரணமாக வீதியிலும் தொழுகின்றார்கள்..! (JM)
(மொஹமட் ரிப்ளான் உவைஸ்)