திட்டமிட்டபடி வடமாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் தமது கட்சியும் போட்டியிடும் என்றும் ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய மாகாணங்களைப் போலவே வட மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.