புனே அணியின் தலைவராக ஏற்கனவே அறிவிக்கபட்ட ஆஸ்திரேலியாவின்
அணித்தலைவர் மைக்கல் கிளார்க் காயம் காரணமாக அணியிலிருந்து விலகி கொண்டுள்ளார்.
இந்த நிலையில் புதிய தலைவராகும் வாய்ப்பு இந்தியாவின் ஜுவ்ராஜ்க்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நியமிக்கப்படவில்லை.
அவருக்கு பதிலாக புதிய தலைவராக இலங்கையின் அணி தலைவர் அஞ்செலொ மத்தியுஸ் நியமிக்கபட்டுள்ளார்.
இதேவேளை மைக்கல் கிளார்க்கின் இடத்துக்கு இன்னுமொரு ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச சேர்கபட்டுள்ளார்.