கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத்ஸாலியின் தாயார் இன்று (16.4.2013) பிற்பகல் மரணமானார், இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்.
நோய் வாய்ப்பட்டிருந்த அசாத்ஸாலியின் தாயார் ஹைறூன் சனூன் ஸாலி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் மரணடைந்துள்ளார்.
மரணிக்கும் போது இவருக்கு வயது 71 ஆகும். இவரின் ஜனாசா நல்லடக்கம் நாளை (17.4.2013) காலையில் கொழும்பு குப்பியாவத்தை மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அசாத் ஸாலி தெரிவித்தார்.