மேற்படி ஜனாயக கட்சியின் தேர்தல் சின்னமாக தீப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கபடுகின்றது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமையவே முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் கட்சி அங்கீகரிக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.