BREAKING NEWS

Apr 20, 2013

உலகிலேயே அதி குறைந்த தடிப்புடைய மடிக் கணணி

கணணிகளை உற்பத்தி செய்யும் Taiwan இன் நிறுவனமான "Inhon" ஆனது உலகிலேயே அதி குறைந்த தடிப்புடைய மடிக்கணணியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெறும் 10.7mm தடிப்பினையும் 870g எடையினையுமே கொண்டுள்ளது.

Inhon Blade 13 Carbon என அழைக்கப்படும் இது 13 அங்குல திரையுடன் Intel Core i5 மற்றும் i7 processor யும் 4GB RAM யும் கொண்டுள்ளது.

June மாதம் சந்தைக்கு வர இருக்கும் இதன் அறிமுக விலை $1,350 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.


BY: Global Technology Solutions and Innovations


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &