கொழும்பில் இருந்து காலி நோக்கிச் சென்ற தொடரூந்தே பேருந்துடன் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 32 படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை ஆபத்தான நிலையில் உள்ள 4 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய 28 பேரும் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
