தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று திங்கட்கிழமை காலை 7 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்திற்குள் 5 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
குறித்த 12 மணிநேரத்திற்குள் இந்த நெடுஞ்சாலையை 18 ஆயிரத்து 300 வாகனங்கள் பயன்படுத்தியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.