BREAKING NEWS

Apr 15, 2013

வெனிசூலா ஜனாதிபதி தேர்தலில் நிக்கலஸ் வெற்றி

வெனிசூலா ஜனாதிபதி தேர்தலில் சமவுடமை கட்சியின் வேட்பாளரான நிக்கலஸ் மதுரோ வெற்றியீட்டியுள்ளார். 50.7 வீதமான வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் ஹென்றிக் கப்ரில்ஸ் 49.1 வீதமான வாக்குகளையும் பெற்றுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &