BREAKING NEWS

Feb 22, 2013

சுற்றுலாத் துறை தூதுவராக ஜயசூரிய நியமனம்


இலங்கையின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு இலங்கை கிரிக்கெட் சபையின் தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய சுற்றுலாத்துறையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபை, சனத் ஜயசூரியவின் பெயரை பரிந்துரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &