BREAKING NEWS

Dec 15, 2012

LIOCயும் பெற்றோல் விலையை 10 ரூபாவால் அதிகரித்தது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 90 ஒக்டெயின் பெற்றோல் ஒரு லீட்டரின் விலையை 10 ரூபாவால் அதிகரித்துள்ளதை அடுத்து இந்திய - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் 10 ரூபாவால் பெற்றோல் விலையை அதிகரித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வருவாதாக இந்திய - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &