மாயன் இனத்தவரின் தீர்க்கதரிசனப்படி டிசம்பர் 21 ஆம் திகதியுடன் உலகம் அழியப் போவதாக சொல்கிறார்கள் … இதில் மனதளவில் பாதிக்கப்பட்ட குடும்பமொன்று £46,000 செலவு செய்து நிலக் கீழ் சுரங்கமொன்றை அமைத்துள்ளது… சாதாரண சுரங்கமல்ல அதி சொகுசு சுரங்கம்!
குளிரூட்டிகள், தனித்தனியான படுக்கையறைகள் லெதர் கதிரைகள் பிளாஸ்மா தொலைகாட்சிகள் என்று வசதிகளை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.. இத்தகைய இரும்புச் சுரங்கங்கள் பாரியளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையும் செய்யப்படுகின்றன,
இவற்றை கொள்வனவு செய்து நிலத்தின் கீழ் பத்திரமாக ஒளிந்து கொள்ளலாம்….
அட அறிவுக் கொழுந்துகளே .. உலகம் அழிந்தால் நிலத்திற்கு கீழ் இருப்பவர்கள் மட்டும் பாதுகாக்கப்படுவார்களா ?