BREAKING NEWS

Dec 18, 2012

லகீ லங்கா மில்க் உற்பத்தி களை தவிர்ப்போம்

லகீ லங்கா மில்க் ப்ரோசெசிங் நிறுவன உற்பத்திகளை தவிர்ப்போம்

எக்காரணத்தைக் கொண்டும் ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் சான்றிதளை பெற்றுக்கொள்வதட்கு முயல மாட்டோம் என்று லகீ லங்கா மில்க் நிறுவனத்தின் தலைவர் இறுமாப்புடன் தெரிவித்திருக்கின்றார்

எனவே தயவு செய்து லகீ மில்க் உற்பத்திகளை எக்காரணத்தைக் கொண்டும் கொள்வனவு செய்ய வேண்டாம்

அத்துடன் இதனை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்

உம்மத்தின் நன்மை கருதி ஒன்றினைவோம் உம்மத்தைப் பாதுகாப்போம்
ஒற்றுமையை பலப்படுத்துவோம்

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &