ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 24ஆவது பேராளர் மாநாடு டிசெம்பர் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. தெஹிவளை எஸ்.டி.எஸ்.ஜயசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த பேராளர் மாநாட்டில் 2013ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Posted by AliffAlerts on 08:47 in செய்தி உள்ளூர் | Comments : 0