கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சருமான மொஹமட் மஹ்ரூப் இன்று (03) காலை காலமானார்.
தனியார் வைத்தியசாலை ஒன்றில் இவர் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
Dec 3, 2012
முன்னாள் அமைச்சர் மொஹமட் மஹ்ரூப் காலமானார்
Posted by AliffAlerts on 11:12 in செய்தி உள்ளூர் | Comments : 0