BREAKING NEWS

Nov 17, 2012

இஸ்ரேலில் இடியாய் இறங்கி அதிர வைத்த அல் பஜ்ர் 5 ஏவுகணை.


காஸாவிலுள்ள ஹமாஸின் அமைச்சரவைக் கட்டிடம் தாக்கப்பட்டதையடுத்து, ஹமாஸ் இயக்கம் இரண்டாவது தடவையாக இஸ்ரேலிய தலைநகர் டெல்அவிவை நோக்கி அல் பஜ்ர் ஏவுகணையை அனுப்பியிருக்கிறது.
அல் பஜ்ர் 5 ஏவுகணை டெல்அவிவிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அண்மையில் விழுந்து வெடித்துள்ளதாக ஊர்ஜிதமான செய்திகள் வெளியாகி யுள்ளன.
இஸரேலின் தலைநகர் டெல்அவிவை நோக்கி ஏவப்பட்ட அல் பஜ்ர் 5  ஏவுகணை ஸியோனிஸ ஆட்சியாளர்களை கிலிகொள்ள வைத்திருக்கிறது.
இங்கு நீங்கள் காண்பது இஸ்ரேலிய உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்டர் ஹமாஸின் ஏவுகணைக்குப் பயந்து தனது அலுவலகத்திலிருந்து விரண்டு ஓடும் காட்சி

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &