BREAKING NEWS

Apr 17, 2015

பட்டதாரி பயிலுனர்களை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்காக விண்ணப்பம் கோரல்


07.12.2011ந் திகதிய 11/2260/504/179-I ஆம் இலக்கம் கொண்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி “வரவு செலவு திட்ட யோசனைகளை வினைத்திறன்மிக்க வண்ணம் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை வகுத்தல்” என்பதன் கீழ் ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை இலங்கை ஆசிரியர் சேவை 3-1(அ) தரத்திற்கு ஆட்சேர்த்தல், பயிலுனர்களாக தற்சமயம் பயிற்சி பெறுகின்ற அல்லது பயிற்சி பெற்று அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்றுள்ள பட்டதாரிகளுல் இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைய விரும்பும் பட்டதாரிகளை க.பொ.த.உ/த ஆசிரியர் வெற்றிடம் நிலவும் தேசிய பாடசாலைக்கு இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.

- அய்ஷத் ஸெய்னி

மேலதிக விபரங்களுக்கு : இங்கு அழுத்துக

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &