கோத்தபாய ராஜபக்சவினால் திட்டமிட்டு சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட கூரகல பள்ளிவாசல் குறித்த இடத்திலிருந்து அகற்றப்படவுள்ளதாக அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்கவை ஆதாரங்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பள்ளிவாசலை வேறு ஒரு இடத்தில் அமைத்துக்கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.