அரசாங்கத்தில் வகிக்கும் பதவிகளிலிருந்து விலகுவதற்கு ஜாதிக்க ஹெல உறுமய கட்சி தீர்மானித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் பாட்டலீ சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சர் பதவியிலிருந்து தாமும் மேல் மாகாண சபையின் விவசாய கலாசார மற்றும் சுற்றாடல் அமைச்சர் பதவியிலிருந்து உதய கம்பன்பிலவும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.