( ஜே.எம்.வஸீர் )
உள்ளுராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகளுக்காக சுமார் 210,000 பெறுமதியான மோட்டார் BIKEகள் முதலாம் கட்டமாகவழங்கும் நிகழ்வு பத்ரமுதல்ல புத்ததாச விளையாட்டு மைதானத்தில் உள்ளுராட்சிமாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஅவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் போதுஉள்ளுராட்சிசபைகளின் ஒருசிலமக்கள் பிரதிநிதிகளுக்குஅமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஅவர்கள் உத்தியோகபூர்வமாகமோட்டார் BIKEகளை வழங்கிவைப்பதனை படங்களில் காணலாம்.
இந்நிகழ்வில் உள்ளுராட்சிமாகாணசபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கேரணவக்க,பொருளாதாரஅபிவிருத்திஅமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக,மேலதிகசெயலாளர்களான ஏ. அப்துல் மஜீட்,டபிள்யு. விக்ரமசிங்கஆகியோரையும் படங்களில் காணலாம்.


