இந்த நாட்களில் இந்தியாவில் நடைபெறும் “மிசோரம்” பிரிமியர் லீக் உதைப்பந்தாட்ட தொடரில் விளையாட்டு வீரர் ஒருவர் மைதானத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்தப் போட்டியின் போது 23 வயதான Peter Biaksangzuala என்பவர் உயிரிழந்து உள்ளார்.
சான்மர் உதைப்பந்தாட்ட அணிக்காக 62 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை போட்டு விட்டு தமக்கே உரிய பாணியில் அந்தரத்தில் குட்டிக்கரணம் ஒன்றை அடித்து கொண்டாடியுள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக அவரின் முதுகு தண்டு முறிந்துல்ளதே உயிரிழப்புக்கு காரணம் என அறியப்படுகிறது.
அந்த வீடியோ காட்சி உங்கள் பார்வைக்கும்.