
களுத்துரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அவர்களின் புதல்வருமாமான விதுர விக்ரமநாயக்க அவ்ர்கள் ஹொரன பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் மயிரிழையில் உயிர்தப்பினார்.
கடந்த வாரம் மக்கள விடுதலை முன்னனி தலைவர் அனுர குமார திசானக்க அவ்ர்கள் விபத்துக்குள்ளான இடத்துக்கு சுமார் ஓரிரு கிலோமீட்டர் தூரத்தில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.