சுமார் ஒரு வார காலமாக தொடர்ச்சியான மழை சூழ்ந்த கால நிலை பறகஹதெனிய பிரதேசத்தில் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்க.
எனினும் அமைதியான முறையில் எவ்வித இடி மின்னலோ இன்றி விட்டுவிட்டு மழை பொழிவதைக் காணக்கூடியதாக இருக்கின்றமை விஷேட அம்சமாகும்.

Posted by AliffAlerts on 14:04 in NP | Comments : 0