
ஊவா மாகாண சபைக்கான தேர்தலில் (2014-09-20) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு முஸ்லிம் பிரதான கட்சிகளும் இணைத்து போட்டியிடவுள்ளதாக முடிவு செய்துள்ளன
இந்த இரு கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளது , தபோது கிழக்கு மாகாண சபை அமைச்சராகவுள்ள ஹாபிஸ் நசீரினால் முன்னர் பதிவு செய்யபட்டிருந்த துஆ என்ற கட்சியின் சின்னத்தையே இந்த முஸ்லிம் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளன. அதேவேளை மலையக முஸ்லிம் கவுன்சில் என்னும் சிவில் அமைப்பும் இந்த கூட்டணியில் இணைத்துள்ளது