
Source: இஸ்லாத்தை ஆராய்வோம்
அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ.
(ரப்பி ஸித்னி இல்மன்)
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்து ஒழிக்க யூதர்கள் பல நூற்றாண்டாக திட்டம் வகுத்து இப்போது எல்லா பக்கமிருந்தும் சுவர் கட்டிவிட்டார்கள்.
நான் பலஸ்தீனில் கட்டப்படும் யூதர்களின் எல்லை சுவரை சொல்லவில்லை. எம்மை சுற்றியுள்ள கலாச்சார அணையை தான் சொல்கிறேன்.
* அதில் ஒன்று தான் இந்த கேவலமான முடி அலங்காரம்.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல்விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.
(புகாரி 5921)
நபி(ஸல்) அவர்கள் தடுத்த ஒன்றை எவ்வளவு துணிந்து செய்கிறோம் என்று இப்போது புரிகிறதா..???
தலையில் எலி கடித்ததை போன்றும், முள்ளம் பன்றி படுத்திருப்பது போன்றும் பாதி சிரைத்த சில தலைகள் எல்லா ஊரியிலும் சுற்றித்திரிகின்றன.
இவை அனைத்தும் யூத கலாச்சாரமே....
(கூகுளில் சென்று Jewish male hair style என்று தேடிப்பாருங்கள்.)
எமக்குள் ஊடுருவும் இந்த மாதிரியான யூத கலாச்சாரங்களுக்கு இன்றே முடிவு கட்டுவோம்.
இன் ஷா அள்ளாஹ்.
கடைசியாக இந்த ஹதீஸ் நினைவிருக்கட்டும்.
/// நபி(ஸல்)கூறினார்கள்;
யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ, அவரும் அவர்களைச் சேர்ந்தவர் ஆவார். (நூல்: அபூதாவூத் 3512)///
யா அள்ளாஹ்!
நாம் அறிந்தோ அறியாமலோ...
யூத கலாச்சாரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி விடாமல் பாதுகாப்பாயாக! ஆமீன்.
இப்பதிவு சமூகத்திற்கு பிரயோசனமாக இருக்கும் என்று நீர் கருதினால் "ஷெயார்" செய்து நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் பங்கு பற்றுங்கள்.
{இது தொடர்பான மேலதிக விளக்கத்திற்காக இந்த ஹதீஸ்களை பார்த்துக்கொள்ளவும்.
முஸ்லிம் 2120, நஸயீ 5048, அபூதாவூத் 4195}
ஆலோசணை உதவி: Rumaiz Khan
ஜஸாக்கள்ளாஹ் க்ஹைர்.
வஸ்ஸலாம்.