
பெப்ஸியின் வருமானத்தில் கணிசமான அளவு இலாபம் இஸ்ரேல் இராணுவத்திற்கு செல்வதால், தான் இனிமேல் பெப்ஸி விளம்பரங்களில் நடிப்பதில்லை என்று கூறி, தனக்கு பல இலட்சம் டொலர் இலாபம் தரக்கூடிய பெப்ஸி விளம்பரத்தை புறக்கணித்துள்ளார் போர்த்துக்கல் கால்பந்தாட்ட வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ.
தீவிரவாதத்திற்கு மதம் இல்லை. மனித நேயத்தை நேசிக்கும் அனைத்து மத சகோதரர்களும் ஸியோனிச தீவிரவாதத்தை அழிக்க முன் வாருங்கள்.