100 கோடி ரூபா நட்டஈடு கோரி, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக மீன்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த கோரிக்கைக் கடிதத்தின் பிரகாரம் 100 கோடி ரூபா நட்டஈடு வழங்கப்படவில்லையாயின் நட்டஈடு கோரி வழக்கு தொடரப்படும் என்று அந்த கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.