புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் உறவுகளுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் Team AliffAlerts மகிழ்ச்சியடைகின்றது
பெருநாள் சந்தோசத்தோடு - காஸா, ஈராக், சிரியா, மியன்மார், மற்றும் இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும், ஒற்றுமைக்காகவும் அல்லாஹ்விடம் இரு கரங்கள் ஏந்திப் பிரார்த்திப்போம்!
#EidMubarak
#EidMubarakForGaza
#EidMubarak
#EidMubarakForGaza