தனது ஆண் உறுப்பை வெட்டி கடலில் வீசிய இளைஞன்
Posted by
AliffAlerts
on
16:15
in
NL
|

தனது ஆண் உறுப்பை வெட்டி களுத்துறை கடலில் வீசிய இளைஞன் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
28 வயதான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இளைஞன் வெட்டி வீசிய ஆண் உறுப்பு தேடிப்பெற முடியாத நிலையில் பிறிதொரு ஆண் உறுப்பை உடலில் பொருத்தும் நடவடிக்கையில் சத்திரசிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இளைஞன் மருந்தகத்தில் பெறப்பட்ட விறைப்பை ஏற்படுத்தும் மருந்தை இரகசிய இடத்தில் செலுத்தி விட்டு ஆண் உறுப்பை வெட்டி கடலில் எறிந்துள்ளார்.