2014 ல் உலகின் மிக பணக்கார நாடுகளில் முதல் பத்து இடங்களை பெற்ற நாடுகளின் பட்டியல் இதோ...
1. கத்தார் :

நாணயம் : ரியால்
GDP (PER CAPITA) : $ 88,222

2. லுசம்பெர்க் :
நாணயம்: ஈரோ
GDP (PER CAPITA) : $ 81,466

3. சிங்கப்பூர் :
நாணயம்: சிங்கப்பூர் டாலர்
GDP (PER CAPITA) : $ 56,694

4. NORWAY :
நாணயம்: க்ரோனி
GDP (PER CAPITA) : $ 51,959

5. புருனை :
நாணயம் : புருனை டாலர்
GDP (PER CAPITA) : $ 48,333

6.ஐக்கிய அரபு அமீரகம் ( U.A.E )

நாணயம் : திர்ஹம்
GDP (PER CAPITA) : $ 47,439

7. அமெரிக்கா : 
நாணயம்: டாலர்
GDP (PER CAPITA) : $ 46,860

8. ஹாங்காங் :
நாணயம் : ஹாங்காங் டாலர்
GDP (PER CAPITA) : $ 45,944
9. சுவிச்சர்லாந்து :
நாணயம்: சுவிஸ் ஃபிராங்
GDP (PER CAPITA) : $ 41,950

10. நெதர்லாண்ட் :
நாணயம் : கோல்டன்
GDP (PER CAPITA) : $ 40,973