குருநாகல, இப்பாகமுவ – பன்னல பள்ளிவாசல் இனந்தெரியாதோரால் கல் வீசி தாக்கப்பட்டுள்ளது.பள்ளிவாயல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது சம்பவ இடத்திற்கு வந்துள்ள போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை இப்பாகமுவ ஏ எம் எஸ் எனும் மளிகை நிறுவனத்துக்கு இனம்தெரியாத இரும்பு ஆயுதம் ஒன்றுடன் நபர் ஒருவர் வந்து கடையை மூட நிர்பந்தித்தாகவும் அந்த நேரத்தில் கடையில் இருந்தாபோலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறித்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாகவும் உடனே வர்த்தக நிலைய உரிமையாளர் கடையை மூடிவிட்டு வீடுவந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தார்.
