BREAKING NEWS

Jun 16, 2014

பதுள்ளயில் BBS பேரணி:

பதுள்ளயில் BBS பேரணி:

முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது தாக்குதல். லோவர் வீதி, ஜாம்ஸ் எனும் வர்த்தக நிலையமே இவ்வாறு தாக்குதலுக்குள்ளானதோடு வர்த்தக நிலைய உரிமையாளரும் தாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஏனைய முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் உடனடியாக மூடப்பட்டுள்ளதாகவும் பதுள்ள முஸ்லிம் சமூக பிரதிநிதிகள், உலமாக்கள் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தகவல் அனுப்பியுள்ளார். - Sonakar.com

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &