BREAKING NEWS

Jun 16, 2014

அளுத்கமவில் மீண்டும் ஆர்ப்பாட்டம்


வலகெதர, மீகம மற்றும் கொட்டபிட்டி கிராமங்களைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் பொல்லு தடிகளுடன் அளுத்தகம பகுதியில் குழுமியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

குறித்த நபர்கள் முஸ்லிம்கள் மீதும் படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ள வேண்டும் என கோஷம் இடுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Virakesari & Nirshan

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &