அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
ஹதீஸ் பாகம் - 2 வாராந்த வகுப்பு & பாடத்திட்டம் அடங்கிய புத்தகம் இலவசம்
அல்லாஹ்வின் கிருபையால் தொடர்ந்தும் வாரா வாரம் சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் நடாத்தப்படும் வாராந்த வகுப்பில் இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் வியாழன் இரவு 8.30 மணி தொடக்கம் 9.30 மணி வரை ஹதீஸ் - 2 புதிய பாடத்திட்டத்தை ஆரம்பிக்க இருக்கின்றோம்.
முதல் வகுப்பிற்கு சமூகமளிப்பவர்களுக்கு ஹதீஸ் பாடத்திட்ட புத்தகம் இலவசமாக வழங்கப்படும் என்பதனையும் மகிழ்சியுடன் அறியத்தருகின்றோம்.
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றும் நாம் அவர்களின் ஸுன்னாவை முழுமையாக அறிந்து செயற்படுத்த இந்த வகுப்பில் கலந்து கொண்டு பிரயோசனம் அடையுமாறு தாழ்மையாக வேண்டுகின்றோம்.
வகுப்பு முடிவில் இராப் போசனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழ் அறிந்த நெஞ்சங்கள் அனைவரும் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
As- Sheikh M.Riskhan Musteen (Salafy/Madani)
Cooperative Office for Call and Guidance in Al Khafji
Sinhala And Tamil Division,
P.o Box: 158, Zip Code: 31971
Al Khafji, KSA.
Tel: 0137667969 Ext 108
Fax: 0137670038
Mobile No: 00966 555 710452