நேற்றைய விபத்துடன் தொடர்புடைய நபர்கள் எம்மிடம் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப விபத்தின்போது பெறப்பட்ட வீடியோ மற்றும் ஒரு சில புகைப்படங்களை நாம் இணையத்திலிருந்து நீக்க முடிவெடுத்துள்ளோம்.
(சமாதானமாக விடயம் நிறைவூற்றதுடன் எமது சகோதரருக்கு நட்டஈடும் வழங்கப்பட்டமையால் சம்பந்தப்பட்டவர்களது வேண்டுகோளை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளோம்.)