BREAKING NEWS

Feb 17, 2014

புத்தளம் பாலாவி பிரதேசத்தில் விமான நிலையம்

புத்தளம் மாவட்டம், பாலாவி பிரதேசத்தில் கற்பிட்டி சுற்றுலாத்துறையை ஊக்குவிக்குமாக உள்நாட்டு விமான சேவைகளுக்கான நிலையம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் விமான ஓடு தளம் தயாராகிவிடும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &