BREAKING NEWS

Feb 13, 2014

2 வயது குழந்தை கிணற்றில் விழுந்து மரணம்

வத்தேகம,மீகம்மானவத்த பொல்கொல்ல எனுமிடத்திலுள்ள வீட்டுக்கு பின்னால் உள்ள கிணற்றில் மொஹமட் ராயிப் என்ற இரண்டுவயது குழந்தை நேற்று தவறிவிழுந்து மரணமடைந்துள்ளதாக தெரிவித்த வத்தேகம பொலிஸார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &