BREAKING NEWS

Nov 19, 2013

ஹெரோயி னுடன் மாணவன் கைது

அரசாங்க பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்வி பியிலும் மாணவன் ஒருவன் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 


பொல்ஹவலை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்விப்பயிலும் மாணவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &