BREAKING NEWS

Nov 19, 2013

பொதுபல சேனாவிடம் UNP மன்னிப்புக் கோரியது [PHOTOS]

அண்மையில் சிறிகொத்த முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சிலர் தாக்கப்பட்டனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுபல சேனா அமைப்பு இன்று (19) சிறிகொத்தவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் மாகாண சபை உறுப்பினர் தயா கமகேவும் பொதுபல சேனா பிரதிநிதிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர். 

இதன்போது பிடிக்கபட்ட படங்கள் உங்கள் பார்வைக்கு..

sirikotha-bbs-191113-1

sirikotha-bbs-191113-2

sirikotha-bbs-191113-3

sirikotha-bbs-191113-4

sirikotha-bbs-191113-5

அடியும் கொடுத்து மன்னிப்பும் கோரியது ஐ.தே.க! Photos

sirikotha-bbs-191113-7

sirikotha-bbs-191113-8

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &