ஜக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஆதிக்கத்துக்குள் காணப்பட்ட பேலியகொடை மாநகர சபையின் வரவு செலவு திட்டம் தோல்வி கண்டுள்ளது.
அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் மூவர் இந்த திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததாக பேலியகொடை மாநகரசபை மேயர் நிஹால் ஆனந்த குறிப்பிட்டார்.
பேலியகொடை மாநகர சபையின் வரவு செலவு திட்டமத்திற்கு சார்பாக 3 வாக்குகளும் எதிராக 6 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளது.