BREAKING NEWS

Nov 11, 2013

வால் வெள்ளியை 18 ஆம் திகதி பார்க்கலாம்


மிக பிரகாசமாக ஒளிரும் வால்வெள்ளியில் ஒன்றான ISON வான்வெள்ளியை இலங்கையில் நவம்பர் 18 அன்று சூரியோதயத்துக்கு முன்னர் பார்க்கக் கூடியதாக இருக்கும் என இலங்கை வானியல் சங்கம் கூறியுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &