சென்னை: நடிகைகளில் பலர் ஷூட்டிங்கிற்கு அம்மா, அப்பா என்று யாரையாவது உடன் அழைத்து வருகிறார்கள். நடிகைகளில் பலர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அம்மா, அப்பா, நண்பர்கள், உறவினர்கள் என்று யாரையாவது அழைத்து வருகிறார்கள்.
தனியாக ஷூட்டிங்கிற்கு வரும் நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். டாப்ஸி ஷூட்டிங்கிற்கு யாரையும் அழைத்து வராமல் தனியாக வருவது பலரின் புருவத்தை உயர்த்தச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா ஷூட்டிங்கிற்கு தனது மேக்கப்மேனை மட்டும் அழைத்து வருகிறார். ஹைதராபாத்தில் சில அன்புத் தொல்லைகள் இருப்பதால் அங்கு சென்றால் மட்டும் பெற்றோருடன் செல்கிறாராம்.
ஹன்சிகா தனது அம்மா மோனா மோத்வானியுடன் தான் ஷூட்டிங்கிற்கு வருகிறாராம்.
ஹன்சிகா தனது அம்மா மோனா மோத்வானியுடன் தான் ஷூட்டிங்கிற்கு வருகிறாராம்.
துணைக்கு யாராவது வரும்போதிலும் இந்த 3 நடிகைகளும் எப்படித் தான் காதலில் விழுந்தார்களோ?. (காஜல் அகர்வால் தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளர் ஒருவரை காதலிப்பதாக பேசப்படுகிறது.)