BREAKING NEWS

Aug 28, 2013

வாழ்க்கையில் தரிசிக்க முடியாத அற்புதம்

உலகில் ஒரே நேரத்தில் ஒரு பாகம் இரவாகவும், மற்றைய பாகம் பகலாகவும் இருப்பதை அறிந்திருக்கிறோம். அனால, ஒரே சமயத்தில் இரவையும், பகலையும் காணும் சந்தர்ப்பம் கிட்டி இருக்கிறதா? 

நிச்சயம் பூமியிலிருந்து கொண்டு அதனை தரிசிக்க முடியாது! எனவே தான், செய்மதி மூலமாக அந்த அறிய வாய்ப்பை மக்களின் தரிசனத்துக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள்.

இந்த புகைப்படம், உலகின் ஓர் பகுதியில் பகலாகவும், மற்றைய பகுதி இருளால் சூழப்பட்டுள்ளதாகவும் உள்ளநிலையை காட்டுகிறது!


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &