BREAKING NEWS

Jul 24, 2013

தயாசிறி ஜயசேகர அரசாங்கத்தில் இணைவு !



ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

இதேவளை தான் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிகொண்ட அவர் எதிர்வரும் வட மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பாக போட்டியிடவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &