Jul 24, 2013
தயாசிறியின் இடத்திற்கு நலின் பண்டார
Posted by AliffAlerts on 17:40 in NL | Comments : 0
வெற்றிடமாகியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் இடத்திற்கு நலின் பண்டார என்பவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று நலின் பண்டாரவே விருப்பு வாக்கு பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். (29,669 வாக்குகள்).