பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் கடந்த திங்கட்கிழமை தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 360 நிகழ்சியில் கலந்துகொண்டு பேட்டியொன்றை வழங்கினார்.
.
இலங்கையின் சிறந்த தொலைக்காட்சி பெண் ஊடகவியலாளர்களுல் ஒருவராக கருதப்படும் டில்காவின் கேள்விகளுக்கு உரியமுறையில் அவர் பதில்களை வழங்கவில்லையென விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.