இவ்வைபவத்தின்போது ரிபால் அவர்கள் ரூபா 50,000/- பணத்தொகையை இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஆயுட்காலத்தலைவர் எம் எஸ் எம். நாசிம் அவர்களிடத்தில் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது
Jun 23, 2013
இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழத்துக்கு நிதியுதவி
Posted by AliffAlerts on 16:58 in NP SP | Comments : 0
பரகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகத்தின் எதிர்கால நடவடிக்கைகளை சிறப்பாகக் கொண்டுசெல்வதட்காக வேண்டி நிதியுதவி வழங்கிய மாவத்தகம பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அல்ஹாஜ் எம் எல் எம் ரிபால் அவர்களை கெளரவிக்கும் முகமாக இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழத்தினால் ஏற்பாடு செய்த வைபவம் இன்று (23-06-2013) எல்பியன் கல்லூரியின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இவ்வைபத்திட்கு இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள், பழைய வீரர்கள் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





